Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தேனியில் 12 மாணவர்களுக்கு ரூ.1 கோடி கல்விக் கடன்

தேனியில் 12 மாணவர்களுக்கு ரூ.1 கோடி கல்விக் கடன்

8 கல்லூரிகளில் பயிலும் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். 6 வங்கிகள் மூலம் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன

பகிரவும் WhatsApp Facebook

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் கொடுவிலார்பட்டியில் நடைபெற்றது.


இதில், 8 கல்லூரிகளில் பயிலும் 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். 6 வங்கிகள் மூலம் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் விண்ணப்பித்த மாணவர்களில் 12 மாணவர்களுக்கு ரூ.1 கோடி கல்விக் கடன் வங்கிகளின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டது. 


தேனி மாவட்டத்திற்கு கல்விக் கடன் தொகை ரூ.40 கோடி தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, உயர் கல்வி பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் கல்விக்கடன் தேவைப்பட்டால் வித்யாலட்சுமி என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

முந்தைய செய்தி
Tata Trusts plans network of 40–50 not-for-profit hospitals
அடுத்த செய்தி
6 மாத குழந்தைகளுக்கான உணவுகளில் சர்க்கரை சேர்க்க தடை!

தொடர்புடைய செய்திகள்